சோள மசாலா பொரி
தேவையான பொருள்கள்:
- சோளம் - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
- தக்காளி, துருவிய கேரட் , கொத்தமல்லி தழை - கால் கப்
- எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன்
- மிளகு தூள் - கால் ஸ்பூன்
செய்முறை :
- சோளத்தை கல் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- அடுப்பில் இரும்பு கடாய் வைத்து மிதமான தீயில் சோளத்தை கொட்டி பொரிக்கவும்.
- பொறித்து வைத்துள்ள சோளத்தில் மிளகு தூள் , உப்பு , மிளகாய் தூள் , நறுக்கிய வெங்காயம் , துருவிய கேரட் , மல்லி தழை , எலுமிச்சை ஜூஸ் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இப்பொது சுவை மிகுந்த மசாலா சோள பொறி தயார்.
No comments:
Post a Comment