Tuesday, December 26, 2017

மலர்களின் மருத்துவ பயன்பாடுகள் (flower's medical useage)

                                    மலர்களின் மருத்துவ பயன்கள்

Image result for flowers image



பெண்கள் தலையில் பூ வைப்பதன் அவசியம்:


  • பூக்கள் இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரம். 
  • பொதுவாக பூக்களுக்கு இயற்கையாக பல நல்ல குணங்கள் உள்ளன.
  •  பல வகையான பூக்கள் மருத்துவத்துக்கும், வாசனை திரவியங்கள் தயார் செய்வதற்க்கும் பயன்படுகின்றன.
  •  ஒரு சில வகையான பூக்களை கடவுள்களுக்கு சமர்ப்பிக்கிறோம். 
  • சிலவகையான பூக்களை நம் பெண்கள் தலையில் சூட்டி கொள்கின்றனர்.

 பூக்கள் என்ன மருத்துவ பயன் தருகிறது என்று பார்ப்போம்:
  • தாளம் பூ நன்கு தூங்குவதற்க்கு பயன்படுவதோடு, உடல் சோர்வையும்  சரிசெய்யும். 
  • நல்ல மணம் வீசும் தன்மை உள்ளது.
  • வில்வ பூ சுவாசத்தை சீராக்கும், காச நோயை சரிசெய்யும்.
  • மகிலம் பூ தலை வலி, பல் சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
  • சித்தகத்தி பூ மூளை சுருசுருபாக இருக்கும், தலைவலியை குறைக்கும்.
  • தாமரை பூ தலை அரிச்சல், தலை சுற்றல், மண உலைச்சலை நீக்கி மண அமைதிக்கு வலிவகுக்கும். 
  • தூக்கமின்மையை நீக்கி நன்கு தூக்குவதற்க்கு பயன்படுகிறது.
  • கனகாமர பூ தலை வலி மற்றும் தலை பாரத்தை சரிசெய்யும்.
  • செம்பருத்தி பூ உடல் சூட்டை குறைக்கும், தலைமுடி சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யும்.
  • ரோஜா பூ கண் நோய், தலை சுற்றலை சரி செய்யும்.
  • செம்பக பூ பார்வை திறனை அதிகரிக்கும், வாதத்தை போக்கும்.
  • மல்லிகை மண அமைதி, கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
  • தாலம், மகிலம், ரோஜா, செம்பருத்தி பூக்கள் வாதம் மற்றும் கபத்தை நீக்க கூடியவை.