சாமை அரிசி சர்க்கரை பொங்கல்
தேவையான பொருள்கள் :
தேவையான பொருள்கள் :
- சாமை அரிசி - 200 கி
- பாசி பருப்பு - 100 கி
- மண்டை வெல்லம் - 300 கி
- முந்திரி - 10
- திரைட்சை - 10
- ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்புன்
- நெய் - 50 கி
- பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
- பால் - 200 கி
செய்முறை :
- சாமை அரிசியையும், பாசிப்பருப்பையும் 4 கப் தண்ணீர், 2 கப் பால் சேர்த்து குக்கரில் 3 விசில் கொடுத்து 5நிமிடம் சிம்மில் வைத்து கொள்ளவும்.
- வெல்லத்தை பாகு காய்ச்சி குக்கரில் கொட்டவும்.
- நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்
- பிறகு ஏலக்காய்ப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும்.
- சுவை மிகுந்த சத்து நிறைந்த சாமை சர்க்கரை பொங்கல் தயார்.