தினை பாயாசம்
தேவையான பொருள்கள் :
தேவையான பொருள்கள் :
- தினை மாவு - 1/2 கப்
- பால் - 4கப்
- நெய் - 6 டீஸ்புன்
- முந்திரி - 10
- திராட்சை - 10
- ஏலக்காய் தூள் - 1 டீஸ்புன்
- சக்கரை - 1 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை :
- தினை மாவை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து , stove வை medium speedல் வைத்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.
- தினை மாவு வெந்ததும் சர்க்கரையை அதில் கொட்டி நன்றாக கிளறி பாயசம் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- பிறகு நெயில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயாசத்தில் கொட்டி, தேங்காய் துருவல் ,ஏலக்காய் பொடியையும் பாயாசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும்.
- சத்து நிறைந்த சுவையான தினை பாயாசம் தயார் .