Monday, December 25, 2017

பெண்களின் முக்கியமான பாரம்பரிய முறைகள் (women's important traditonal meeathods)

பெண்கள் தெறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக விசியங்கள்:



Image result for gods images


  •  தாலி கொடியானது தங்கத்தில் அணிந்தாலும் மாங்கல்யத்தை மஞ்சள்

கயிற்றில் கோர்த்து அணிய வேண்டும்.

  •  கற்பமாக இருக்கும் பெண்கள் உக்ர தெய்வங்கள் (காளி, சூலி, பத்ரகளி) இருக்கும் கோவில்களுக்கு செல்ல கூடாது.


  •  கோவில்களில் தெய்வத்தை வணங்கும் பொழுது பெண்கள் மண்டியிட்டு இரு பாதங்களையும் ஒன்றாக வைத்து, நெற்றி பகுதி ஆனது பூமியில் படுமாறு வணங்க வேண்டும்.


  • கோவில்களில் பூஜையில் வைத்து தரகூடிய துளசியை தலையில் வைக்க கூடாது.


  •  சுமங்கலி பெண்கள்  தலைக்கு குளிக்கும் முன் சிறிது மஞ்சளை முகத்தில் தெய்த்து விட்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.


  • பெண்கள் கோவில்களில் அங்கபிரதசனம் செய்ய கூடாது. 
  • ஏனெனில் பெண்களின் மார்பு பகுதியானது பூமியில் பட கூடாது.


  • கோலம் போடும் பொழுது தெற்கு திசையை பார்த்து கோலம் போட கூடாது.


  • அம்மாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது.
  •  விசேச நாட்களிலும்,வெள்ளி கிழமைகளிலும் வீட்டில் பாகற்காய் சமைக்க கூடாது. 
  • அப்படி செய்தால் பாவம் வந்து சேருமாம்.


  • கன்னி பெண்கள் சாந்து பொட்டும், திருமணம் ஆன பெண்கள் குங்குமம் வைத்து கொள்ளவேண்டும்.


  •  கிழக்கு திசையை பார்த்து நின்று கொண்டு திருமணம் ஆன பெண்கள்  புருவத்தின் மத்தியிலும், நெற்றியின் உச்சியிலும், தாலியிலும் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். 
  • கன்னி பெண்கள் இவ்வாறு செய்ய கூடாது.
  • திருமணம் ஆன பெண்கள் இரு பாதத்திலும் ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். 
  • கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரலில் மட்டுமே அணிய வேண்டும். 



  • மற்ற விரல்களில் மெட்டி அணிந்தால் கணவனுக்கு உடல் நல கோளாறுகளும், கணவனின் வளர்ச்சியில் தடைகளும் ஏற்படும்.