சாமை அரிசி கிச்சடி
தேவையான பொருள்கள் :
தேவையான பொருள்கள் :
- சாமை அரிசி - 2கப்
- தோலுரித்த பூண்டு - 1 கைப்பிடி
- வெங்காயம் - 1
- ப.மிளகாய் - 2
- ப.பட்டாணி - 50 கி
- கேரட் - 1
- மஞ்சள் தூள் - 1/2 டிஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 2
- பட்டை,சோம்பு, லவங்கம் - தல 2
- கடலை எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், பிரிஞ்சி இலையை போட்டு பொரிய விடவும்.
- வெங்காயம் போட்டு பொறித்த பின், தக்காளி போட்டு வதக்கம்.
- பிறகு ப.மிளகாய், தட்டிய பூண்டு போட்டு வதக்கம்.
- வதங்கியதும் துருவிய கேரட், ப.பட்டாணியை போட்டு வதக்கம்.
- அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ( 1:1 1/2 ) 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- தண்ணீர் கொதிவந்தவுடன் கழுவி வைத்துள்ள சாமை அரிசியை போட்டு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.
- சாமை அரிசி வெந்து கிச்சடி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- சுவையான, சத்து நிறைந்த சாமை அரிசி கிச்சடி தயார்.