நம் தமிழ் பெண்கள் காதுகளில் (கம்மல்) தோடு போடுவதன் பயன்கள்
காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- பெண்கள் காது மற்றும் மூக்கு பகுதியில் துலைகள் இடுவதால் உடலின் நரம்பு பகுதியில் உள்ள கெட்ட வாய்வுக்கள் அந்த துலைகள் வலியே வெளியேறுகிறது.
- அதில் தங்கத்தால் ஆன மூக்குத்தி மற்றும் தோடு போடுவதன் மூலம் தங்கம் மானது நம் உடலில் உள்ள வெப்பத்தை எடுத்து தன்னுள் வைத்து கொள்கிறது.
- காது குத்துவதன் மூலம் மூலைக்கு வரகூடிய 18 வகையான நோய்களை தடுக்கலாம் என அக்கு பஞ்சர் முறையில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
- காது குத்துவதால் ஜூரண சக்தி அதிகம் ஆகுமாம்.
- கல்லீரலில் ஏற்பட கூடிய பிரச்சனையை தடுக்கிறதாம்.
- காது பகுதியில் துலை இடுவதால் முடி நன்கு வளரசெய்யுமாம்.
- ஆகவே தான் நம் முன்னோர்கள் காது குத்தும் பழக்கத்தை கொண்டு வந்தார்களாம்.
No comments:
Post a Comment